archiveசந்தானம்

சினிமா

‘தில்லுக்கு துட்டு’ 3 ஆம் பாத்தில் சந்தானம் : இயக்குனர் மாற்றம்

சந்தானம் நடிப்பில் கடந்த 2016ல் வெளியாகி ஹிட்டான திரைப்படம் 'தில்லுக்கு துட்டு'. இப்படத்தை 'லொள்ளு சபா' ராம்பாலா இயக்கியிருந்தார். மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்தானம் மற்றும் ராம்பாலா கூட்டணியில் 'தில்லுக்கு துட்டு' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாம் பாகத்தை ராம்பாலாவிற்கு பதிலாக ராம்பாலாவின் இணை இயக்குனர் ஆனந்த இந்த படத்தை இயக்க...
சினிமா

அவமானப்பட்ட சந்தானம்.. பேராசையால் எடுத்த விபரீத முடிவு

தமிழ் சினிமாவில் தன்னுடைய எதார்த்தமான நகைச்சுவையின் மூலம் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் சந்தானம். இவர் நடிக்காத ஹீரோக்களே இல்லை என்னும் அளவுக்கு அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு படத்திற்கு பல லட்சம் சம்பளம் வாங்கி ஜாலியாக இருந்த அவர் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார். இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு போன்ற திரைப்படங்களில் இவர் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடைய காமெடியை ரசித்த ரசிகர்களால்...
சினிமா

‘கலர்’ஃபுல்லாக மாறிய சந்தானத்தின் ‘சபாபதி’

நாயகனாக தொடர்ந்து ஹிட் படங்களை வழங்கி முத்திரை பதித்து வரும் சந்தானம் நடிப்பில் காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்து உருவாகியுள்ள ‘சபாபதி’ திரைப்படத்தை ஆர் கே என்டர்டெயின்மென்ட் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரிக்க, ஆர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ளார். திரையரங்குகளில் நவம்பர் மாதம் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலர்ஸ் டிவி வாங்கியுள்ளது. சந்தானம் படங்களுக்கு மக்களிடையே இருக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டு மிகப்பெரிய விலைக்கு ‘சபாபதி’ தொலைக்காட்சி...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!