archiveகௌதம் மேனன்

சினிமா

ஒரே ஆளிடம் சிக்கி கொண்ட கௌதம் மேனன்.. தப்பிக்க முடியாமல் தவிக்கும் கொடுமை

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். டீசன்டான ஹீரோயின், ஹீரோவின் கையில் காப்பு, வித்யாசமான காதல் வசனங்கள் என்றாலே அது கௌதமின் படமாகத்தான் இருக்கும். சினிமாவை வேறு தளத்திற்கு எடுத்து சென்ற கௌதம் மேனன் தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்குகிறார். மாநாடு வெற்றியை தொடர்ந்து சிம்புவின் வெந்து தணிந்த காடு படத்தின் க்ளிம்பஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது....
சினிமா

முதன்முறையாக வெந்து தணிந்தது காடு படத்திற்கு வேற லெவலில் களமிறங்கிய கௌதம் மேனன்!

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான், சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகிய மூவர் கூட்டணி அடுத்து இணையும் படத்திற்கு 'வெந்து தணிந்தது காடு' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு இந்த படத்தில் நடிக்கிறார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக ஒப்பந்தமாகியுள்ளார். கலை இயக்குனராக ராஜிவ்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!