archiveகேஜிஎப் 2

சினிமா

கேஜிஎப் 2 வை கேரளாவில் வெளியிடும் பிரித்விராஜ்

கன்னடத்தில் உருவாகி இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் கேஜிஎப் சாப்டர் ஒன். யாஷ் கதாநாயகனாக நடித்து இருந்த இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகமும் உருவானது, இந்தப் படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகை ரவீனா டான்டன் நடித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக நிலவிய கொரோனா தாக்கம் காரணமாக...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!