archiveகாமகோட்டியான்

சினிமா

3 தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய கவிஞர் காமகோட்டியான் காலமானார்

முதுபெரும் கவிஞர் காமகோட்டியான் வயது மூப்பால் இன்று சென்னையில் மரணமடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் மூத்த கவிஞர்களில் ஒருவராக திகழ்ந்தவர் காமகோடியன். இவரது இயற்பெயர் சீனிவாசன். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பல பாடல்களை எழுதியிருக்கும் அவர் இறுதி காலம் வரையில் அவருடனே பணியாற்றி வந்தார். பாடல்கள் எழுதுவது மட்டுமின்றி பல மொழி மாற்றுத் திரைப்படங்களையும் காமகோடியன் எழுதியிருக்கிறார். எம்.எஸ்.விஸ்வநாதன் தவிர இளையராஜா, தேவா, எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!