archiveகாஜல் அகர்வால்

சினிமா

அம்மா பயிற்சி. காஜல் அகர்வால் மகிழ்ச்சி

'அம்மா' என்ற வார்த்தையும், அதன் பாசமும் உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பிடித்தமான ஒன்று. சினிமாவில் மிகவும் பிரபலமான இருக்கும் சிலர் கொஞ்சம் தாமதமாகத் திருமணம் செய்து கொள்வார்கள். சிலர் தாமதமாகக் குழந்தை பெற்றுக் கொள்வார்கள், அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால், 'அம்மா'வாகும் போது அவர்களும் தங்களது 'பிரபலம்' என்ற முகத்திரையை தூரப் போட்டுவிட்டு அந்த மகிழ்வை சராசரி மனிதனாகப் பகிர்ந்து கொள்வார்கள்.அப்படித்தான் தனது தாய்மை உணர்வை மகிழ்வுடன்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!