archiveகவுதம் மேனன்

சினிமா

ஜிவி பிரகாஷ்- கவுதம் மேனன் இணையும் திரைப்படம்: இன்று டிரைலர் ரிலீஸ்

ஜிவி பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்து வரும் திரைப்படத்திற்கு செல்பி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 4,40 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதிமாறன் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்து வருகிறார்...
சினிமா

சென்னையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு!

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடந்தது என்பதும் குறிப்பாக மும்பையில் ஒரு மாதத்திற்கு மேல் நடந்த படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு...
சினிமா

சிம்புவின் வெந்து தணிந்தது காடு… அட்டகாசமான ஹாட் அப்டேட்

புதிய அவதாரம் எடுத்தது போல் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தை முடித்த கையோடு அடுத்தடுத்த படங்களில் பரம்பரமாக சுழன்று நடித்து வருகிறார் சிம்பு. மாநாடு படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு, சிம்பு அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருவதாக செம கொண்டாட்டமாக உள்ளது. குடிபழக்கத்தை விட்டு தான் முற்றிலும் மாறி விட்டதாக கூறிய சிம்பு, அதை செயலிலும் காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். சொன்ன தேதியில் மாநாடு படத்தை...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!