archiveகவின்

சினிமா

‘இது 2K Kid-களின் காதல் கதை’ – கவின் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

நடிகர் கவினின் புதிய பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சூப்பர் ஹிட் அடித்த 'மனம் கொத்தி பறவை', ராஜுமுருகனின் கவனம் ஈர்த்த 'ஜிப்ஸி' உள்ளிட்டப் படங்களைத் தயாரித்த ஒலிம்பியா மூவிஸின் தயாரிப்பாளர் அம்பேத்குமார் தயாரிப்பில் கவின் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தினை, 'கடாரம் கொண்டான்', 'இரை' வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் எம் செல்வாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கணேஷ் கே பாபு இயக்குகிறார். நவீனகால பின்னணியில் பொழுதுபோக்குடன்...
சினிமா

கவினை ‘ஊர்க்குருவி’யாக மாற்றும் விக்னேஷ் சிவன் !

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கவின் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியது. நயன்தாரா'வின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ்சிவனின் உதவியாளர் அருண் பேட்ரிஷியன் இயக்கும் இந்த படத்திற்கு 'ஊர்க் குருவி' என பெயர் வைத்துள்ளனர். இது தொடர்பாக விக்னேஷ் சிவன் கூறுகையில், ''அருணின் ஐடியா மற்றும் தெளிவான சிந்தனை என்னை எப்போதும் ஆச்சர்யப்படுத்தி கொண்டே இருக்கும். அவரை இயக்குநராக அறிமுகம் செய்வது மகிழ்ச்சி. தமிழகத்தின் தென்பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. ஊர்குருவி படம் ரசிகர்களுக்கு...
சினிமா

‘லிஃப்ட்’ வெளியீட்டில் சிக்கல்: தயாரிப்பாளர் Vs விநியோகஸ்தர்

கவின் நடித்துள்ள 'லிஃப்ட்' படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் இருவருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு கவின் நாயகனாக நடித்துள்ள படம் 'லிஃப்ட்'. வினித் வரபிரசாத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவினுக்கு நாயகியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் உரிமையை லிப்ரா நிறுவனம்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!