archiveகவலைக்கிடம்

சினிமா

பிரபல டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் கவலைக்கிடம்.. பிரபல பாலிவுட் நடிகர் உதவி

இந்திய சினிமா உலகில் மூத்த நடன இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்தவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி கன்னடம், நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் 1,300 படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து உள்ளார். மேலும், ஜாப்பனீஸ் உட்பட 10 மொழிகளில் சிவசங்கர் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். இந்தநிலையில் இவர் கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!