தஞ்சை மாவட்டம் திருமங்கலக்குடி மதார் மன்றம் உயர்நிலை பள்ளியில் 01-02-2025 சனிக் கிழமை மதியம் 3 மணிக்கு நடைபெற்ற “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” – பொதுத் தேர்வு பயிற்சி முகாம்!
🎤 இதில் விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர்கள் S.சித்தீக் M.Tech, முஹமது பிலால் M. Sc ஆகியோர் நிகழ்ச்சியில்...