archiveகமல்ஹாசன்

சினிமா

ஏமாற்றிய ஸ்பான்சர்ஸ்.. உடனடியாக உதவிய கமல்ஹாசன்.. மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு நடந்தது என்ன!

நடிகர் கமல்ஹாசன் இப்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார் முற்றிலும் ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர் நயன்தாராவோட த்ரில்லர் படம்... வெளியாகி 5 வருஷம் ஆயிடுச்சா? கொண்டாட்டத்தில் படக்குழு! இந்த நிலையில் ஸ்பான்சர்கள் கடைசி நேரத்தில் ஏமாற்றியதால் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு உடனடியாக நடிகர் கமல்ஹாசன் உதவியுள்ளார்...
சினிமா

கமலின் விக்ரம் பட டிஜிட்டல் உரிமத்தை தட்டித் தூக்கிய பிரபல சேனல்.. பல கோடி லாபம் பார்த்த லோகேஷ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் தரமான இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் வித்தியாசமான கெட்டப்பில் திரையரங்குகளை தெறிக்க விடுவதற்காக விக்ரம் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய வைரலானது. கமல்ஹாசனின் கெட்டப்பும் அவர் கையில் அணிந்திருந்த காப்பும் அவரது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கமலின் சத்யா படத்தை நினைவுப்படுத்துவது போல இருந்தது. இதுபோக இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாஸில் ஆகியோர்...
சினிமா

விருமாண்டியை விட பெருமாண்டி… கமலுடன் இணையும் வெற்றிமாறன்.. சோசியல் மீடியாவை அதகளப்படுத்தும் போஸ்டர்

தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் வெற்றிமாறன். முதல் படத்திலேயே அழுத்தமான திரைக்கதையை அமைத்ததின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த வெற்றி மாறன், அடுத்ததாகவும் தனுஷுடன் இணைந்து 'ஆடுகளம்' படத்தை இயக்கினார். இந்தப்படத்திற்கு சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உட்பட ஆறு தேசிய விருதுகள் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து எழுத்தாளர் சந்திர குமார் எழுதிய லாக்கப் நாவலை தழுவி விசாரணை என்ற படத்தை இயக்கினார்....
சினிமா

“ஆ.ஹா…என ஆச்சரியப்பட வைக்க சீக்கிரம்..”.. கமல் நலம் பெறவேண்டி இளையராஜா நெகிழ்ச்சி ட்வீட்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், நடிகர் மற்றும் பன்முகக் கலைஞர் கமல்ஹாசனுக்குமான நட்புறவு கலை உலகம் மட்டுமல்லாமல் ரசிகர்களின் உலகமும் அறிந்தது. நடிகர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் நடித்துள்ள பெரும்பாலான திரைப்படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். அவற்றில் பல பாடல்களை கமல்ஹாசன் பாடியிருக்கிறார். சில பாடல்களை கமல்ஹாசன் எழுதி இருக்கிறார். இன்னும் கமல்ஹாசனின் சில பாடல்களை பல்லவியின் முதல் வரிக்கு இளையராஜா அடி எடுத்துக் கொடுத்திருக்கிறார். கமல்ஹாசன் நடித்த 'மைக்கேல் மதன காம ராஜன்'...
சினிமா

காஜல் வாய்ப்பை கைப்பற்றிய திரிஷா

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட சிக்கல்கள் சமரச பேச்சுவார்த்தைகள் மூலம் சமீபத்தில் தீர்க்கப்பட்டதால் பட வேலைகள் விறுவிறுப்பாகி உள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பை அடுத்த மாதம் மீண்டும் தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த நிலையில் இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடித்த காஜல் அகர்வால் கர்ப்பம் காரணமாக படத்தில் இருந்து விலக முடிவு செய்து இருக்கிறார். எனவே காஜல் அவர்லால் நடித்த காட்சிகள் அனைத்தையும் நீக்கிவிட்டு அவருக்கு...
சினிமா

பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன்..?

நடிகர் கமல்ஹாசன் தனது 67-வது பிறந்தநாளை கடந்த 7-ந் தேதி கொண்டாடினார். அப்போது கமல்ஹாசனை பா.ரஞ்சித் சந்தித்து, ஒரு கதை சொன்னாராம். அந்த கதை கமல்ஹாசனுக்கு பிடித்துப்போனதாக தெரிகிறது. "படத்தை உடனே பண்ணலாம்... எப்போது படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்?" என்று பா.ரஞ்சித்திடம் கமல்ஹாசன் கேட்டாராம். அவர் இப்போது, 'விக்ரம்-2' படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதையடுத்து, 'இந்தியன்-2' படத்தில் நடிக்கிறார். 2 படங்களையும் முடித்துக்கொடுத்துவிட்டு, பா.ரஞ்சித் படத்துக்கு கமல்ஹாசன் வருவார்...
சினிமா

இளையராஜா ஸ்டூடியோவுக்கு திடீரென வந்த கமல்ஹாசன்..!

இசையமைப்பாளர் இளையராஜாவை அவருடைய ஸ்டூடியோவில் வைத்து நடிகர் கமல்ஹாசன் சந்தித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் இளையராஜா புதியதாக ஸ்டூடியோவை கட்டியுள்ளார். அதற்காக நடைபெற்ற திறப்பு விழாவின் போது நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் வந்து ஸ்டூடியோவை சுற்றி பார்த்துவிட்டு சென்றனர். இசையமைப்பாளர் இளையராஜா கட்டியுள்ள முதல் ஸ்டூடியோ என்பதால் கோடம்பாக்கம் பகுதியில் முக்கிய இடமாக இது மாறிவிட்டது. இந்த இசையரங்கத்தில்...
சினிமா

கண்களை உருட்டி மிரட்டும் கமல்ஹாசன் புரொமோ. போட்டியாளர்கள் யார், யார்?

பிக் பாஸ் சீசன் 5 எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்திருந்து காத்திருந்த ரசிகர்களுக்கு உலக நாயகன் கமல்ஹாசன் உருட்டி மிரட்டி ஆரம்பிக்கலாமா என்று பிக் பாஸ் சீசன் 5 புரொமோ வெளியாகி உள்ளது. இந்த சீசனில் போட்டியாளர்கள் யார் யார் என்பது இப்போது நெட்டிசன்கள் மற்றும் பிக் பாஸ் ரசிகர்களின் ஒரே டாக்காக மாறியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும்...
சினிமா

விக்ரம் பட ஷூட்டிங் குறித்து வெளியான ரகசியங்கள்..!

காரைக்குடியில் நடைபெற்று வரும் விக்ரம் படத்திற்கான படப்பிடிப்பில் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மாபெரும் படமாக மாறியுள்ளது. அதனால் படத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வங்காட்டி வருகின்றனர். அந்த வகையில் நேற்று முதல் காரைக்குடியில் ஆரம்பிக்கபப்ட்டுள்ள விக்ரம் பட ஷூட்டிங் குறித்த சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!