archiveகபூர் அண்ட் சன்ஸ்

சினிமா

மீண்டும் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் நடிகர்களுடன் களமிறங்கும் சுந்தர்.சி

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் சுந்தர் சி அவர்கள் தொடர்ச்சியாக பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். குறிப்பாக இவர் இயக்கிய மேஜிக் கலகலப்பு 2 திரைப்படம் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நடிகர், ஜெய், ஜீவா, சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரீன் தெரசா, யோகிபாபு உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்து இருந்தனர். இந்த மேஜிக் கலகலப்பு 2 திரைப்படம் மேஜிக் கலகலப்பு...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!