வேய்ங்குழலோசை சிரிக்கும் பிள்ளைத்தமிழ்
புள்ளினங்களின் இசையோடு புலரும் அதிகாலையின் அழகில், பூத்துக்குலுங்கும் மலர்களின் புன்னகையில், துள்ளித்திரியும் மான்களின் துறுதுறுப்பில், தோகை விரித்தாடும் வண்ணமயிலின் நடனத்தில்,...
Right Click & View Source is disabled.