டாப் டக்கர் கத்தார்!!!
பரப்பளவின் அடிப்படையில் உலக நாடுகளை வரிசைப் படுத்தினால் அதில் கத்தார் 165 ஆவது இடத்தில் போய் நிற்க வேண்டியிருக்கும். உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் பங்கேற்கும் 32 நாடுகளில் மிகச் சிறியதும் கத்தார் தான். இந்த பல்லி மிட்டாய் சைஸ் நாடு தான் உலகின் லெக் தாதாவான அமெரிக்காவை ஏதேதோ உள்ளடி வேலையெல்லாம் பார்த்து, ஆப்பீட் ஆக்கி 2022 ஆம் ஆண்டின் உலகக் கால்பந்து கோப்பையை நடத்தும் வாய்ப்பைத் தட்டிப்...