இந்த நாளை எப்படிக் கொண்டு செலுத்தப் போகிறேன்
ஒவ்வொரு நாளும் காலையில் விழித்தவுடன் யார் எப்படி இருந்தாலும் இன்று எப்படி உணரப் போகிறேன், இந்த நாளை எப்படிக் கொண்டு செலுத்தப் போகிறேன் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். உங்களுடைய செய்கைகள் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் அதை எந்த மாதிரி மதிப்பீடு செய்கிறார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் உங்கள் செய்கைகளைப் பற்றி, உங்களுக்குள் வரும் சிந்தனைகளைப் பற்றி என்ன நினைக்கிறீகள்… உங்களுக்கு அது திருப்தியாக இருக்கிறதா,...