archiveகஜோல்

சினிமா

சலாம் வெங்கி : ‘இந்தக் கதையை சொல்லியே ஆகணும்..’ ரேவதி, கஜோலின் சொல்ல மறந்த கதை..

பாலிவுட் பிரபலம் கஜோல், கோலிவுட் ஆல்டைம் ஃபேவரைட் ரேவதி. இருவரும் இணைந்து சலாம் வெங்கி என்ற படத்தில் பணியாற்றவுள்ளனர். இது குறித்து கஜோல் தனது ட்விட்டர் பக்கத்தில் நானும் இயக்குநர் ரேவதியும் சலாம் வெங்கி படத்தில் இணைந்துள்ளோம் என்று கூறி படப்பூஜைக்கான புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். இன்று நாங்கள் சொல்லப்பட வேண்டிய கதைக்கான புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளோம். இது கடைப்பிடிக்க வேண்டிய பாதை. இது கொண்டாடப்பட வேண்டிய வாழ்க்கை. இதைப் பற்றி...
சினிமா

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் ரேவதி!

கஜோல் ஹீரோயினாக நடிக்கும் 'தி லாஸ்ட் ஹுர்ரா' திரைப்படத்தை நடிகை ரேவதி இயக்குகிறார். இது குறித்த அதிகார்வப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. நிஜமாக நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் இந்தப் படம், சுஜாதா என்கிற தாயின் போராட்டங்களை, அவள் எப்படி புன்னகையுடன் எதிர்கொள்கிறாள் என்பதைச் சொல்லும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சூரஜ் சிங், ஷ்ரத்தா அகர்வால் இணைந்து பிலைவ் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் டேக் 23 ஸ்டூடியோஸ்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!