archiveஐஸ்வர்யா

சினிமா

அச்சச்சோ..! “உங்களுக்கு என்னாச்சு மேடம்?”. கவலையுடன் விசாரிக்கும் ஐஸ்வர்யாவின் ரசிகர்கள்.!!!

ஐஸ்வர்யா அண்மையில் ராகவா லாரன்ஸுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கவலையில் உள்ளனர். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா. இவரும் நடிகர் தனுஷும் 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அறிந்த உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என அனைவரும்...
சினிமா

முடிவுக்கு வந்த 18 ஆண்டுக்கால திருமண வாழ்க்கை – தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி விவாகரத்து அறிவிப்பு

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ்(Dhanush). இவருக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்து ட்வீட் செய்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், '18 ஆண்டுக்காலமாக நல்ல நண்பர்களாக, கணவன் மனைவியாக, பெற்றோர்களாக ஒன்றாக பயணித்து வந்துள்ளோம். இந்த பயணம் முழுவதிலும், வளர்ச்சி, புரிதல், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!