archiveஏ.ஆர்.ரஹ்மான்

சினிமா

இசை சங்கமம்.. ஏ.ஆர். ரஹ்மானின் துபாய் ஸ்டூடியோவுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த இளையராஜா

துபாயில் உள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கு இசைஞானி இளையராஜா சென்றது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய இசையால் கட்டிப்போட்டவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் 1,400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், துபாயில் நடைபெறும் 'துபாய் எக்ஸ்போ 2020' நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசைக் கச்சேரி நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்...
சினிமா

பார்த்திபனைப் பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

'இரவின் நிழல்' படத்தைப் பார்த்துவிட்டு பார்த்திபனைப் பாராட்டியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் 'ஒத்த செருப்பு'. படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்தப் படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறப்பு நடுவர் தேர்வுக்கான தேசிய விருதையும் வென்றது. 'ஒத்த செருப்பு' படத்துக்குப் பிறகு, சிங்கிள் ஷாட்டில் மொத்தப் படத்தையும் இயக்கி முடித்துள்ளார் பார்த்திபன். 'இரவின் நிழல்'...
சினிமா

யாரு…நம்ம இசைப்புயலா இது…அடையாளமே தெரியாம இப்படி மாறிட்டாரே

இசைப்புயல், ஆஸ்கார் நாயகன் என இந்திய திரையுலகினரால் போற்றப்படும் இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். 1990 களில் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் தனது திரையுலக இசைப் பயணத்தை தொடங்கியவர். மணிரத்னம், ஷங்கர் படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தவர். தமிழ், இந்தி படங்களுக்கு இசை அமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர் என அவதாரங்களை எடுத்து விட்டார். பத்ம பூஷன் விருது, 6 தேசிய விருதுகள்,...
சினிமா

கெளதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன்..?

சிம்பு நடித்து வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். இதன் 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், ஒப்பந்தமாக எதுவும் இன்னும் இறுதியாகவில்லை. இதனை வேல்ஸ்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!