archiveஎஸ்.ஜே.சூர்யா

சினிமா

விஜய் சேதுபதி செய்த தப்ப நீங்க செய்யாதீங்க.. எஸ்.ஜே.சூர்யாவிற்கு குவியும் அறிவுரை

தமிழ் சினிமாவில் தற்போது பிசியாக நடித்து வரக்கூடிய நடிகர் எஸ் ஜே சூர்யா. மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எஸ் ஜே சூர்யா வில்லனாக வைத்து படங்கள் இயக்குவதற்கு அனைத்து இயக்குனர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் எஸ் ஜே சூர்யாவிற்கு சினிமா மார்க்கெட் அதிகரித்துள்ளது. ஆனால் எஸ் ஜே சூர்யா படத்தின் கதையை கேட்டு விட்டு அதில் ஒரு சில இயக்குனர்களின் படங்களில் மட்டும் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்....
சினிமா

“நாடி நரம்பு எல்லாம் போய்விட்டன”.. எஸ்.ஜே.சூர்யா ட்விட்டர் பக்கத்தில் பதிவு..!!

நடிகர் எஸ்.ஜே.சூர்யா நாடி நரம்பு எல்லாம் போய்விட்டன என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரும் நடிகரும் ஆவார். இவர் சில ஆண்டுகளாக எந்த படத்தையும் இயக்கவில்லை. நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடேயே, சிம்புவுடன் இவர் நடித்த "மாநாடு" திரைப்படம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெளியாக உள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் டப்பிங் வேலைகளை முடித்த நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்...
சினிமா

மிஷ்கின் படத்தில் நடிக்கும் எஸ்.ஜே. சூர்யா..!

பிசாசு இரண்டாம் பாகத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற படம் பிசாசு. திகில் பின்னணியில் தயாரான படமாக இருந்தாலும், மாற்று திரைக்கதை அமைப்பில் இப்படம் உருவாக்கப்பட்டு இருந்ததால் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் உருவாக்கியுள்ளார். எனினும் முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் எந்தவித சம்மந்தமும்...
சினிமா

எஸ்.ஜே.சூர்யாவுடன் பிக்பாஸ் நடிகை இணையும் படத்தின் FirstLook அப்டேட்.. நடிகையின் உருக்கமான பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். முன்னதாக சந்தோஷ்.பி.ஜெயகுமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த், தொடர்ந்து பல படங்களில் பிஸியானார். இதனிடையே சில மாதங்களுக்கு முன்பாக தான் நடிகை யாஷிகா ஆனந்த் சென்னை ஈசிஆர் சாலையில் நண்பர்களோடு காரில் சென்றபோது விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் தம் தோழியை பறிகொடுத்த யாஷிகா ஆனந்த், தானும் காயமுற்று சிகிச்சை...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!