archiveஉழைக்கும் கைகள்

சினிமா

நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடித்த உழைக்கும் கைகள் படத்தின் டிரெய்லரை சத்யராஜ் வெளியிட்டார்.

டாக்டர் குமரகுருபரன் வழங்க கே. எம்மையர் மூவீஸ் சார்பில் டாக்டர் கே. சூர்யா தயாரிப்பில் நாமக்கல் எம்.ஜி.ஆர்., நாயகனாக நடித்துள்ள " உழைக்கும் கைகள் " படத்தின் டிரெய்லரை சத்யராஜ் வெளியிட்டு வாழ்த்தி பேசினார். சங்கர்கணேஷ் இசையையும், ஜாகுவார் தங்கம் சண்டை பயிற்சியையும் கவனித்துள்ள இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இயக்கி உள்ளார் நாமக்கல் எம்.ஜி.ஆர்.. கிரண்மை, போண்டாமணி, பிரேம்நாத், மற்றும் பலர் நடித்துள்ள இதன் படத்தொகுப்பை எஸ்.ஜே.பாரதி, ஒளிப்பதிவை...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!