archiveஇளையராஜா

சினிமா

“இளையராஜா மேல்முறையீடு செய்த வழக்கு”. நீதிபதிகள் அதிரடி உத்தரவு.

இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்த வழக்கை தள்ளி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். தமிழ் சினிமா உலகில் தனக்கென நீங்கா இடத்தை பிடித்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. 1978-1980 ஆம் வருடங்களில் வெளியான 20 தமிழ் படங்கள், 5 தெலுங்கு,3 கன்னடம், 2 மலையாளம் ஆக மொத்தம் 30 படங்களில் இசை பணிகளை பட தயாரிப்பாளர்களிடம் இருந்து காப்புரிமை பெற்றதால் இந்த திரைப்படங்களின் இசையை இளையராஜா பயன்படுத்துவதற்கு தடை கோரி இந்தியன் ரெக்கார்டு...
சினிமா

45 ஆண்டுகால நண்பர் எஸ்பிபியை மறக்காத இளையராஜா…மேடையில் உருக்கம்!

சென்னை தீவுத்திடலில் ராக் வித் ராஜா என்ற இசை நிகழ்ச்சியில், எஸ்பிபியை நினைவு கூர்ந்து மேடையில் உருக்கமாக பேசினார் இளையராஜா. ராக் வித் ராஜா என்ற இசை நிகழ்ச்சிக்காக தீவு திடலில் பிரம்மாண்டமான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த இசை நிகழ்ச்சி 8 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்றது. ஜனனி ..ஜனனி என்ற பக்திப் பாடலுடன் நிகழ்ச்சியை தொடங்கிய இளையராஜா, பாடல்களின் இடையே திரையிசைப் பயணத்தில் தன்னுடைய...
சினிமா

இசை சங்கமம்.. ஏ.ஆர். ரஹ்மானின் துபாய் ஸ்டூடியோவுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த இளையராஜா

துபாயில் உள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கு இசைஞானி இளையராஜா சென்றது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய இசையால் கட்டிப்போட்டவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் 1,400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், துபாயில் நடைபெறும் 'துபாய் எக்ஸ்போ 2020' நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசைக் கச்சேரி நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்...
சினிமா

‘ஹவ் டூ நேம் இட்’ 2ம் பாகம்: இளையராஜா அறிவிப்பு

ஆயிரத்தி நானூறு படங்களை தாண்டி சென்றுகொண்டிருக்கிறார் இளையராஜா. தற்போது பியூட்டிபுல் பிரேக்அப் என்ற ஆங்கில படத்திற்கும் இசை அமைக்கிறார். அவரது பாடலை பயன்படுத்துவது தொடர்பான வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி உள்ளது. தனது சகோதரர் கங்கை அமரனுடன் மீண்டும் இணைந்திருக்கிறார். இப்படி பல பாசிட்டிவான விஷயங்கள் இளையராஜாவுக்கு நடந்து வருகிறது. இந்த மகிழ்ச்சியின் ஒரு பகுதியாக தனது அடுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். திரைப்பட பாடல்களோடு இளையராஜாவின் இசை...
சினிமா

இளையராஜா – கங்கை அமரன் சந்திப்பு. சகோதரர்கள் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி : வெங்கட் பிரபு

இசைஞானி இளையராஜா இன்று தனது இளைய சகோதரரான கங்கை அமரனை சந்தித்தார். தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக மட்டுமன்றி பாடலாசிரியர், இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர் என்று பன்முகத் தன்மையுடன் சுழன்று வந்தவர் கங்கை அமரன். 80 களில் தனது அண்ணன் இளையராஜா இசையுலகில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலத்தில் அவரது எக்கோவாக அவருக்குப் பின்னால் பக்கபலமாக இருந்தவர் கங்கை அமரன். 90 களின் இறுதியில் இவர்களுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இணைந்து செயலாற்றுவதை...
சினிமா

“ஆ.ஹா…என ஆச்சரியப்பட வைக்க சீக்கிரம்..”.. கமல் நலம் பெறவேண்டி இளையராஜா நெகிழ்ச்சி ட்வீட்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், நடிகர் மற்றும் பன்முகக் கலைஞர் கமல்ஹாசனுக்குமான நட்புறவு கலை உலகம் மட்டுமல்லாமல் ரசிகர்களின் உலகமும் அறிந்தது. நடிகர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் நடித்துள்ள பெரும்பாலான திரைப்படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். அவற்றில் பல பாடல்களை கமல்ஹாசன் பாடியிருக்கிறார். சில பாடல்களை கமல்ஹாசன் எழுதி இருக்கிறார். இன்னும் கமல்ஹாசனின் சில பாடல்களை பல்லவியின் முதல் வரிக்கு இளையராஜா அடி எடுத்துக் கொடுத்திருக்கிறார். கமல்ஹாசன் நடித்த 'மைக்கேல் மதன காம ராஜன்'...
சினிமா

சினேகனுக்கு தங்க மோதிரத்தை பரிசாக அளித்த இளையராஜா

கவிஞரும், நடிகருமான சினேகன் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர். அந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சினேகன் தனது நீண்ட நாள் காதலியான கன்னிகா ரவியை ஜூலை 29 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டார். அந்த திருமணத்தை நடிகர் கமல் ஹாசன் முன்நின்று நடத்தி வைத்தார்.திருமணத்தில் பாரதிராஜா உள்பட பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு தம்பதிகளை வாழ்த்தினர். இந்நிலையில் சினேகன் , கன்னிகா திருமணத்தில் இசையமைப்பாளர் இளையராஜா...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!