archiveஆன்டி இண்டியன்

சினிமா

விஜய் சொல்லிட்டாருன்னு உடனே திருந்தவா போறாங்க..? நடிகர் ராதாரவி பேச்சு

ஆதம் பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஆன்டி இண்டியன்'. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நவ.22 நடைபெற்றது. இதில் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, ராதாரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ராதாரவி பேசியதாவது, "இந்தக்கதையை என்கிட்டே சொல்றதுக்காக மாறன் வந்தப்ப, கிட்டத்தட்ட மூணுதடவை அவரை திரும்ப திரும்ப வரவச்சு கதை கேட்டேன்.. ஏன்னா...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!