archiveஆண்ட்ரியா

சினிமா

ஆக்ஷன் அவதாரம் எடுத்த ஆண்ட்ரியா!

தமிழ் சினிமாவில் பாடல், நடிப்பு இரண்டிலும் அசத்தி வரும் ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கும் 'பிசாசு 2' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக இயக்குநர் நாஞ்சில் இயக்கும் 'கா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா காட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளை புகைப்படம் எடுக்கும் புகைப்பட கலைஞராக முதன் முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். முழுக்க முழுக்க காட்டின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சலீம் ஹவுஸ்,...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!