archiveஅல்லு அர்ஜுன்

சினிமா

சர்ச்சைக்கு உள்ளான புஷ்பா பட பாடல்..! நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு.!

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா திரைப்படத்தில் சமந்தா கவர்ச்சி குத்தாட்டம் போடும் பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட ஐந்து மொழிகளில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய...
சினிமா

புஷ்பா குழுவினருக்கு தங்க நாணயங்கள், ரூ.10 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கிய அல்லு அர்ஜுன்

புஷ்பா படக்குழுவின் கடின உழைப்பால் ஈர்க்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன், அதன் முக்கியமான 35-40 உறுப்பினர்களுக்கு தலா ஒரு துலாம் (11.66 கிராம்) மதிப்புள்ள தங்க நாணயத்தை பரிசாக அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, அனைத்து தயாரிப்பு பணியாளர்களுக்கும் ரூ 10 லட்சம் ரொக்க பரிசாக வழங்கியுள்ளார். ஸ்டைலிஷ் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்படும் அல்லு அர்ஜுனின் இந்த செயல், புஷ்பா குழுவினர் மற்றும் அவரது ரசிகர்களின் பாராட்டை மட்டுமில்லாது, அனைத்து தரப்பு...
சினிமா

ரிலீசுக்கு முன்பே புஷ்பா டீமுக்கு தங்க மோதிரம் பரிசளித்த அல்லு அர்ஜுன்…எதற்கு தெரியுமா ?

தெலுங்கில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று புஷ்பா. டைரக்டர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள படம். இந்த படத்தின் ஷுட்டிங் முடிக்கப்பட்டு, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. புஷ்பா படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். சுனில், அனுஷ்யா பரத்வாஜ், ஃபகத் ஃபாசில், கன்னட நடிகர் தனஞ்செயன் உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள புஷ்பா படத்தின் முதல் பாகம் தான் டிசம்பர் 17...
சினிமா

அல்லு அர்ஜுனுக்கு சங்கடத்தை கொடுத்த புஷ்பா ஹிந்தி ரைட்ஸ்

தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதில் முதல் பாகம் வரும் டிச-17ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. தெலுங்கில் உருவாகி இருந்தாலும் தென்னிந்திய மற்றும் இந்தியையும் சேர்த்து ஒரே சமயத்தில் 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இது வெளியாக உள்ளது. இந்தப்படத்தின் இந்தி உரிமையை பெற்றவர்களால் தயாரிப்பாளர்களுக்கு புது பிரச்சனையும் அதனால் அல்லு அர்ஜுனுக்கு சங்கடமும் ஏற்பட்டுள்ளதாம்.இந்தப்படம் ஆரம்பித்த காலகட்டத்தில்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!