archiveஅருண் மாதேஸ்வரன்

சினிமா

தியேட்டரில் வெறும் 2 பேர் – ராக்கி இயக்குனரின் பதில் வைரல்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா நடிப்பில் நேற்று வெளியான படம் ராக்கி. கிரைம் த்ரில்லராக வெளியான இந்த படத்தை விக்னேஷ் சிவன் - நயன்தாரா வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த படம் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அந்த தியேட்டரில் இரண்டு நபர்கள் மட்டுமே இந்த படத்தை பார்க்க வந்திருப்பது தெரிகிறது. இந்த பதிவை பகிர்ந்திருக்கும் ராக்கி படத்தின் இயக்குனர்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!