முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் விபத்தில் பலியான 11 ராணுவ வீரர்களுக்கு நடைபெற்ற இரங்கல் கூட்டம்
முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் விபத்தில் பலியான 11 ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ,சென்னை குளத்தூர் ஜி.கே.எம் காலனியில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் அண்மையில் இரங்கல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இந்திய குடியரசு கட்சி தலைவர் டாக்டர் செ கு தமிழரசன், அம்பேத்கர் மக்கள் இயக்கம் செயல் தலைவர் திரு இள முருகு...