archiveஅப்பத்தான்

சினிமா

நிமிர் பட இயக்குனருடன் 28 வருடம் கழித்து இணையும் பிரபல நடிகை.. அடேங்கப்பா 700வது படமா

தமிழ் சினிமாவிற்கு 1983ஆம் ஆண்டு வெளிவந்த முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஊர்வசி. அதன்பிறகு இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். இன்னிலையில் தற்போது ஊர்வசியை பிரபல இயக்குனர்கள் குணச்சித்திர ஒப்பந்தம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடைசியாக இவரது நடிப்பில் சூர்யாவின் சூரரைப்போற்று மற்றும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!