archiveஅனிருத்

சினிமா

லோகேஷுக்கு கார், சூர்யாவுக்கு வாட்ச், அனிருத்துக்கு..?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி 'விக்ரம்' திரைப்படம் வெளியானது. கமல்ஹாசன், பகத்ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ்-க்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார். அதன்பின்னர், விக்ரம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கை கமல்...
சினிமா

விஜய் பட நடிகையுடன் அனிருத் காதல்.. ஒரே புகைப்படம்.. வைரலாக பரவும் தகவல்..!!

தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். சமீபத்தில் இவர் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் மாஸ்டர் படத்தின் கதாநாயகியான மாளவிகா அனிருத்துடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். கடந்த வருடம் அனிருத் பிறந்த நாளின்போது கீர்த்தி சுரேஷ் வாழ்த்து தெரிவித்ததால் அவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவின. இந்நிலையில் தற்போது மாளவிகா பகிர்ந்த புகைப்படத்தால் அனிருத்தும் மாளவிகாவும் காதலிப்பதாக தகவல்கள் பரவத் தொடங்கிவிட்டது. இது...
சினிமா

முதன்முறையாக இரட்டை வேடங்களில் சிவகார்த்திகேயன்- இதோ முழு விபரம்..!

பிரபல நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் 'டான்' என்கிற படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் ப்ரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சூரி, சமுத்திரக்கனி, காளி வெங்கட், முனிஸ்காந்த், சிவாங்கி, பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!