archiveஅத்தாவுல்லா

கவிதை

இட்டார் பெரியார் – அத்தாவுல்லா

பெரியார் இட்டார் இடாதார் இழிகுலத்தார்... நம் தமிழ் சமுதாயத்திற்குத் தேவையானதை இட்டார் பெரியார் அதனால் - அவர் பெரியார்! அவர் - புரையோடிப் போயிருந்த சமூகப் புண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த ஆன்மீக வாதி! தாழ்த்தப் பட்ட மக்களைத் தலை நிமிரச் செய்ய தண்டோரா போட்ட விடுதலை முரசு.... இந்தியாவுக்குள் இருந்து கொண்டே பார்ப்பனீயத்தை எதிர்த்துப் படை எடுப்பு நடத்திய இரண்டாம் கஜனி! வாளுக்குப் பதில் வைத்திருந்தது என்னவோ கைத்தடிதான்.......
கவிதை

இரக்கம் சுரக்கம் இறைவன் கரம்

எங்கும் எதிலும் இன்னும் மிச்சமிருக்கிறது ஈரம்... மனிதாபிமானம் என்பது மனதின் ஈரம்... விழிகளில் நீரிருக்கும் காலமெல்லாம் இருக்கும்... கடலில் அலையிருக்கும் காலமெல்லாம் சுரக்கும்... எங்கேயோ ஓர் இடறல் கேட்டால் இதயம் துடிக்கிறதே... எங்கேயோ ஓர் அரற்றல் கேட்டால் கண்ணீர்த் துளிர்க்கிறதே... வெயில் கொளுத்தி நாவறளும் வேளைகளில் எல்லாம் வந்து கொட்டும் மழையைப்போல வந்து கைகொடுக்கிறது மனிதாபிமானம்... பெருமழைக் காலங்களில் படகுகளின் துடுப்புக்களின் துழாவல்களில் நீங்கள் அதைப் பார்க்கலாம்... இந்துத்தாய் பெற்றெடுத்த...
கவிதை

தேசத்தின் நெருப்புப்பொறி நீ

பாரதி... நீ... இந்த தேசத்தின் நெருப்புப்பொறி... ஒரு நூற்றாண்டு முடிந்த பின்னரும் இன்னும் கனன்று கொண்டேதான் இருக்கிறாய்... உன்னைத்தொட்டுப் பார்த்த பிறகுதான் ஒவ்வொருவருக்குள்ளும் பற்றிக்கொள்கிறது கவிதைத் தீப்பொறி ... நீ இந்த கலியுகத்தின் கவிதை போதை... ஏதோ ஒருவழியில் எல்லோருக்கும் கொஞ்சம் உன்னைப் பிடித்திருக்கிறது... புரட்சியில் நீயொரு புதுமைப் புரட்சியாளன் எல்லோரும் தாய்நாடு போற்றுகையில் நீ மட்டும்தான் தந்தையர் நாடு போற்றினாய்... நீ அக்கிரகாரத்தின் அதிசயக்கத்தக்க அக்கினிக்குஞ்சு... வெள்ளயனுக்கு எதிராக...
கவிதை

அப்துல் கலாம் ஒரு கலங்கரை விளக்கம்

இவர்... அரசியலில் இருந்தும் அரசியல் செய்யத் தெரியாத ஞானி... அகில உலகையே அதிர வைத்த அதிசய பொக்ரான் விஞ்ஞானி... ராஷ்டிரபதி அரண்மனையில் உலவிய அதிசய புத்தன்.. கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு நடந்த ஆன்மீகச் சித்தன்... எல்லோரும் குத்து விளக்குகளை ஏற்றிய நேரத்தில் இவர் மட்டும்தான் கனவு புத்தி விளக்குகளை ஏற்றினார்... அதனை ஒவ்வொரு பள்ளிக்கூடமாய் சென்று ஒவ்வொரு மாணவர் உள்ளத்திலும் பூட்டினார்... அரசராய் இருந்த பெருங்கோதான் என்றாலும் மனைவி...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!