archiveஅட்லீ

சினிமா

என்னை தவறாக வழி நடத்தியவர்கள் ஒருநாள் வருத்தப்படுவார்கள் : அட்லீ

ராஜா ராணி படத்தில் இயக்குனரான அட்லீ அதன்பிறகு விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை அடுத்தடுத்து இயக்கினார். தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நடிக்கும் ஒரு படத்தை அவர் இயக்கி வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்படத்தில் நயன்தாரா நடிப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அப்பட வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.வழக்கம்போல் இந்த படத்தின் கதையும் வேறொரு படத்தின் கதையை தழுவி அட்லீ தயார் செய்திருப்பதாக சோசியல்...
சினிமா

சிலைனுதானே நினைச்சிங்க..! நல்லா உத்து பாத்தாதான் தெரியுது

ஷங்கரின் உதவியாளராக இருந்தவர் தான் இயக்குனர் அட்லீ. சூப்பர்ஸ்டாரின் எந்திரன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் அட்லீ. பிறகு இளையதளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்தில் இணை இயக்குனர் ஆனார். தன்னுடைய ஸ்டைலை தன் முதல் படமான "ராஜா ராணி"யிலே தடம் பதித்தார். முதல் படமான ராஜா ராணி 100 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இரண்டாவது படமான தெறி 100 கோடி ரூபாய் வசூல் செய்தது.மூன்றாவது படமான...
சினிமா

ஷாருக்கான் படத்தில் தளபதி விஜய்.?! வெளியாகவுள்ள தரமான அறிவிப்பு.!

அட்லீ அடுத்ததாக ஷாருக்கானை வைத்து இயக்கும் பாலிவுட் படத்தில் நடிகை பிரியாமணி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில் என ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ. அடுத்ததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து இயக்கவுள்ளார். இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நடிகை...
சினிமா

அட்லீ இயக்கும் படத்தில் மீண்டும் ஷாரூக்கானுடன் இணைந்த யோகி பாபு..!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகி பாபு, மீண்டும் ஷாரூக்கானுடன் இணைந்து பாலிவுட் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு பாலிவுட்டில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் வெளியான படம் 'சென்னை எக்ஸ்பிரஸ்'. தமிழ்நாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த படத்தில் ஷாரூக்கான், தீபிகா படுகோன், சத்யராஜ் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஷாரூக்கானுடன் சேர்ந்த சில நகைச்சுவை காட்சிகள் யோகி பாபு நடித்தார்....

Right Click & View Source is disabled.

error: Content is protected !!