கமலின் விக்ரம் பட டிஜிட்டல் உரிமத்தை தட்டித் தூக்கிய பிரபல சேனல்.. பல கோடி லாபம் பார்த்த லோகேஷ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் தரமான இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் வித்தியாசமான கெட்டப்பில் திரையரங்குகளை தெறிக்க விடுவதற்காக விக்ரம் திரைப்படம்...