திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பு மதுரை பாஜக(OBC) ஓபிசி மேற்கு மாவட்டம் சார்பாக கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப் போராட்ட வீரர் கட்டபொம்மனின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர்...