ராஜபாளையம் அருகே மதுராபுரி கம்மாபட்டி வழியாக பேருந்து இயக்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மேலராஜ குலராமன் ஊராட்சிக்கு உட்பட்டது மதுராபுரிகம்மாபட்டி. இக் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட...