அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரம்; கிராம கமிட்டி நடத்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சாலைமறியல் போராட்டம் அறிவிப்பால் அவனியாபுரத்தில் போலீசார் குவிப்பு
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது தைத்திருநாள் பொங்கல் அன்று ஜனவரி 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் அவனியாபுரம்...