ராஜபாளையம் அன்னப்ப ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கோயம்புத்தூர் நேட்டிவ் டாக் ப்ரீட்ஸ் கிளப் சார்பில் நாட்டு இன நாய் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து 300-க்கு மேற்பட்ட நாட்டு இன நாய்கள் கலந்து கொண்டன. இதில் தமிழக...