உசிலம்பட்டியில் துணிவு படத்திற்கு அதிக கட்டணம் வசூல் செய்வதாகக் கூறி அஜித் ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் அஜித் நடித்த துணிவு திரைப்படம், மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.இந்நிலையில் மதுரை மாவட்டம்...