அடுத்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டை இரு தரப்பினர் ஒன்றிணைந்து அவனியாபுரம் கிராம மக்கள் கமிட்டி என்று நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
மதுரை அவனியாபுரம் பகுதியில் ஒவ்வொரு வருடமும் தைத்திருநாள் "தைப்பொங்கல்" அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை...