உசிலம்பட்டியில் காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து தமிழக போலிசார் பல்வேறு கட்ட விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்தவகையில்...