முக்கிய செய்திகள்
தமிழகம்

உத்திரப்பிரதேசம் கும்பமேளா அன்னதானத்திற்கு 1 டன் துவரம்பருப்பு அனுப்பிவைப்பு

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் நாராயணி பீடம் சார்பில் உ.பி.மாநிலம் பிரயாக்ராக் நகரில் நடக்க உள்ள கும்பமேளா அன்னதானத்திற்கு கும்பமேளா அன்னதான நிர்வாகியிடம்1 டன் துவரம்பருப்பு நன்கொடையாக சக்தி அம்மா வழங்கினார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் எம்.பி.கதிர் ஆனந்தனின் பொறியியல் கல்லூரியில் 3-வது முறையாக வருமானவரித்துறை மீண்டும் ரெய்டு

வேலூர்எம்.பி.கதிர் ஆனந்தின் சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி காட்பாடி கிறிஸ்தியாண்பேட்டையில் உள்ளது. வருமானவரித்துறையினர் இம்மாதம் 3, 4-ம் தேதிகளில் ரெய்டு நடத்தி சில ஆவணங்கள், பணத்தை எடுத்து சென்றனர். இந்த நிலையில் இன்று 7-ம் தேதி மீண்டும் வந்து கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்துவருகின்றனர். அதில் என்ன?உள்ளது என்பதை வருமானவரித்துறை தெரிவிக்கும். அமைச்சர் துரைமுருகளின் மகன்தான் இந்த கதிர் ஆனந்த்..கல்லூரியில் துருவி, துருவி சோதனை செய்ததாக தெரிகிறது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடியில் தேமுதிகவினர் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பேரூந்து நிலையத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை, பொங்கலுக்கு ரூ.1000 வழங்ககோரி தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட துணைசெயலாளர் செந்தில்குமார், அவைத்தலைவர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் திமுகவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய இளம் ஆலிம்களுக்காக ‘திறன் மேம்பாட்டு பயிலரங்கம்’

இன்று (07.01.2025) கள்ளக்குறிச்சி குறிஞ்சி மஹாலில், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை “இளம் ஆலிம்களுக்காக திறன் மேம்பாட்டு பயிலரங்கம்” நடத்தியது. மாநிலத் தலைவர் மௌலானா P.A. காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையேற்றார். பொருளாளர் மௌலானா முஜீபுர்ரஹ்மான் மஸ்லஹி நெறியாளுகை செய்தார். துணைப்பொதுச்செயலாளர் மௌலானா முஹம்மது இப்றாஹீம் ஃபைஜி வரவேற்புரையாற்றினார். தலைவரின் தலைமையுரைக்கு பின், மாநில துணைத்தலைவர் சேலம் மௌலானா அபூதாஹிர் பாகவி “பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற” என்ற தலைப்பிலும் சென்னை...
தமிழகம்

ஓய்வு பெற்ற துணை ராணுவபடைவீரர்கள் தங்களுடைய பிரச்சனைகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னைபத்திரிகையாளர் மன்றத்தில் ஓய்வு பெற்ற துணை ராணுவபடைவீரர்கள் தங்களுடைய பிரச்சனைகளை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர். அப்போது பேசிய மாநிலத் தலைவர்எஸ்.கே.சீனிவாசன்கூறுகையில், ஓய்வு பெற்ற துணைஇராணுவப்படைவீரர்களின்பல்வேறுபிரச்சினைகளை முன் வைத்துமத்தியமாநிலஅரசுகள் 15 வருடங்களாக எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை மத்திய அரசு 23. 1.2012ல்வழங்கப்பட்டGOஆணைப்படிமாநில அரசு நல்உதவிகள் செய்துதரப்படவேண்டும். துணை ராணுவ படை வீரர்களுக்கு நலவாரியம்அமைக்க வேண்டும். மத்திய அரசின் TEXCO போல் எங்களுக்குCAPFEXCO உருவாக்கிமறுவேலை வாய்ப்பு க்கு வசதி செய்து...
கட்டுரை

48 வது சென்னை புத்தக கண்காட்சி / ரவுண்ட் அப்

நல்ல நண்பர்களுக்கு அடுத்தபடியாக ஒருவன் அடையும் மிகச் சிறந்த பொருள் நல்ல நூல்கள் - கோவ்ட்டன். 48 வது சென்னை புத்தக கண்காட்சி ஆரம்பமாகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒரு கண்காட்சிக்காகவே காத்திருக்கும் வாசகர்கள் ஏராளம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை புதுப்பித்து கொள்வதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி. டிசம்பர் 27 ஆம் தேதி இந்த கண்காட்சி தொங்கியது.  ஜனவரி 12 ஆம் தேதி...
கட்டுரைகள்

தேர்வில் அதிக மதிப்பெண் பெற சில ஆலோசனைகள்!

அரசு நடத்தும் 10th, 12th பொதுத் தேர்வுகள், NEET, JEE, CUET போன்ற நுழைவு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ, மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் அரசு பொது தேர்வுகளிலும், நுழைவு தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் விரும்பும் படிப்பை குறைவான செலவில் படித்து நல்ல வேலைக்கு செல்வதற்கு வசதியாக இருக்கும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய கல்வி அறிவை...
தமிழகம்

நேர்முக தேர்வு பயிற்சி துவக்க நிகழ்வு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, சுயநிதி முதுகலை தமிழ்த்துறை சார்பாக 03.01.2025 அன்று போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்முக தேர்வு எதிர்கொள்ளும் முறைகள் குறித்த பயிற்சி துவக்க நிகழ்வு நடைபெற்றது. சுயநிதி முதுகலை ஆங்கிலத்துறை தலைவர் வர்ஷா யாஸ்மின் நேர்முகத்தேர்வு எதிர்கொள்ளும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தார். மேலும் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் சோனைமுத்து போட்டித்தேர்வுகளுக்களின் வகைகள் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு தயார்செய்யும் முறைகள் குறித்து பேசினார். நிகழ்வினை சுயநிதி...
கவிதை

இருத்தல்

இருத்தல் முக்கியம்... நீ நீயாக இரு... மற்றவர் சுமை சுமக்கும் வேறாக அல்லாத நீயாக... யாருக்காகவும் எப்போதும் மாறிப் போகாத நீயாக ... மாசுகளின் துக்கமாக அல்ல மாண்புகளின் பக்கமாக... வாழ்க்கை முக்கியம்... வந்து போவதல்ல வாழ்க்கை... வீண் வேடிக்கை இல்லைதான்... விளையாடத் தேவையில்லை... வினையாடல்கள் வேண்டும்... வினைதான் ஆடவர்க்கு உயிர்.. திரைகடல் ஓடியும் திரவியம் தேட இப்போதெல்லாம் கப்பல் ஏறிப்போகத் தேவையில்லை... ஒரு கணிணி இருந்தாலே போதும்... இறப்புக்கு...
தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட ஆட்சியர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதிவாக்காளர் வரைவு பட்டியலை ஆட்சியர் சுப்புலெட்சுமி வெளியிட முக்கிய கட்சியான திமுக, அதிமுக, பாஜக முக்கிய நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 6 7 8 9 10 955
Page 8 of 955

Right Click & View Source is disabled.

error: Content is protected !!