காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் அருகே பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம் !!
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த நாகல் பகுதியை சேர்ந்த விட்டல் குமார்(42) பிஜேபியின் ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளராக இருந்தார். இவர் நாகல் பஞ்சாயத்து முறைகேடுகளை ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்துவந்தார். திமுகவை சேர்ந்த நாகல் பஞ்சாயத்து தலைவர் பாலா சேட் (54) உத்தரவின்பேரில் இவரது மகன் சந்தோஷ்குமார்(26) தரணிகுமார்(28) கமல்தாசன் (24) ஆகிய 4 பேரும் சேர்ந்து விட்டல் குமாரை கொலை செய்தனர். இவர்கள் 4 பேரும்...