முக்கிய செய்திகள்
தமிழகம்

வேலூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல்விழா

வேலூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் அடுத்த பழைய காட்பாடியில் குழந்தை இல்லாத ஏக்கம், கணவன், மனைவி பரிதாபம் !

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பழைய காட்பாடியை சேர்ந்த தங்கராஜ் (52) மனைவி ராஜம்மாள்(45). இவர்களுக்கு திருமணம் ஆகி15 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் குழந்தை பாக்கியம்இல்லை. இதனால் அவர்கள் விரக்தியில் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உள்ளனர். காட்பாடி காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

பாரம்பரிய சிறுதானிய உணவுத்திருவிழா மற்றும் இலக்கிய மன்ற விழா

தமிழ்த்துறை சார்பாக 09.01.2025 அன்று "பாரம்பரிய சிறுதானிய உணவுத்திருவிழா மற்றும் இலக்கிய மன்ற விழா" நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் மற்றும் துணைமுதல்வர் முஸ்தாக் அகமது கான் நிகழ்வினை துவக்கி வைத்தனர். நிகழ்வில் 53 மாணவிகள் குழு போட்டியாளர்களாகவும், 73 மாணவிகள் தனி போட்டியாளர்களாகவும் பங்கேற்று தமிழர் பாரம்பரிய சிறுதானிய உணவுகளை காட்சி படுத்தினர். சிறந்த படைப்புக்கு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற இலக்கிய மன்ற விழாவில் துறைத்தலைவர் இப்ராஹிம்...
கவிதை

கலைவாணர் நினைவாலயம்

கலைவாணர் வீடு ... அது கலைந்த கூடாகி நாளாயிற்று ... மதுர பவனம் துயர பவனமாகி ஆண்டுகள் பல வாயிற்று .... செழித்திருந்த மாளிகை இன்று சீரழிந்து கிடக்கிறது... அவர் குடியிருந்து கோலோச்சிய கோயில் குற்றுயிராய்க் கிடக்கிறது ... கலை மாளிகைதான் அன்று ... ஆனால் இன்றோ கலையும் நிலையும் குலைந்த மாளிகை... கலை உலகில் கோலோச்சியவன் மறைந்து போன சில ஆண்டுகளிலேயே கரைந்து போனது இந்த மாளிகையும்... அடிக்கடி...
சினிமா

TTF வாசனின் IPL-ல் திரைப்படத்தின் பாடலை பாராட்டிய சங்கர் மகாதேவன்

மும்பையில் நடந்த பாடல் பதிவின் பொழுது சங்கர் மகாதேவன் பாடலை கேட்டு, தனித்துவமான இசையாக இருப்பதாகவும், இந்த பாடல் எனக்கு கிடைத்திருந்தால் நானும் நன்றாக பாடியிருப்பேன் என்று கூறி இசையமைப்பாளர் அஷ்வின் விநாயகமூர்த்தியை பாராட்டியுள்ளார். புகழ்பெற்ற பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் மகனும், பிரபல இந்தி திரைப்பட பாடகருமான சிவம் மகாதேவன், அறிமுக இயக்குனர் கருணாகரன் IPL திரைப்படத்தில் டூயட் பாடலை பாடியுள்ளார். TTF வாசன், குஷிதா இருவரும் நடிக்கும்...
தமிழகம்

கணிப்பொறி அறிவியல் கருத்தரங்கம்

முதுகலை கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக 08.01.2025 அன்று "உங்கள் கனவுகளை அடைவதற்கான வரைபடம்" என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. துறை ஒருங்கிணைப்பாளர் கலீல் அகமது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் கருத்தரங்கத்தை துவக்கி வைத்து தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினரை உதவிப்பேராசிரியர் சேக் தாவூத் அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக மதுரை, ஜம் ஜம் உணவாக, தலைமை நிர்வாக அதிகாரி, முஜீப் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இறுதியாக உதவிப்பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி...
உலகம்

துபாயில் டாக்டர் கி. முத்துச்செழியன் எழுதிய ‘பூமிக்குள் பூமத்திய ரேகை’ நூல் வெளியிடப்பட்டது

துபாய் : துபாய் அகாடமிக் சிட்டியில் உள்ள எஸ்.பி. ஜெய்ன் கல்வி நிறுவனத்தில் நடந்த விழாவில் தமிழக பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் கி. முத்துச்செழியன் எழுதிய 'பூமிக்குள் பூமத்திய ரேகை' நூல் வெளியிடப்பட்டது. துபாய் சிலிகன் ஓயசின் மூத்த துணைத்தலைவர் டாக்டர் கானிம் அல் பலாசி, வங்கி அதிகாரி மைதா அல் பலூசி, ஆகாஷ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.ராமசுப்ரமணியன், அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும்...
தமிழகம்

கடையநல்லூர் அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி முதல்வர் சையது இப்ராஹிம் பாதுஷா அவர்கள் இல்ல திருமண விழா

அருப்புக்கோட்டையில் நடைபெற்ற கடையநல்லூர் அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி முதல்வர் சையது இப்ராஹிம் பாதுஷா அவர்கள் இல்ல திருமண விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் மாநில பொதுச் செயலாளர் கே. ஏ. எம். முஹம்மத் அபூபக்கர் அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்.. முன்னதாக அருப்புக்கோட்டை நகர எல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாகவும் தொகுதி செயலாளர் முகமது சம்சுதீன் அவர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது பின்பு பள்ளிவாசல்...
தமிழகம்

மஹாசிவராத்திரியை முன்னிட்டு நெல்லையில் ஜன’16 முதல் ஆதியோகி ரத யாத்திரை! சுசீந்திரம் முதல் ஆதியோகி வரை 500 கி.மீ தூரம் பக்தர்கள் பாதயாத்திரை

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை திருநெல்வேலியில் ஜனவரி 16-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. அதே போல் சுசீந்திரத்தில் இருந்து கோவை ஈஷாவிற்கு 500 கி.மீ தூரம் ஆதியோகி தேருடன் பக்தர்கள் பாதயாத்திரை வர உள்ளனர். இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருநெல்வேலி பிரஸ் கிளப்பில் இன்று (09/01/2025) நடைபெற்றது. இதில் தென்...
இந்தியா

ஆந்திராவில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிற்கு நலத்திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக வெங்கடாத்திரி வண்டில்லு உணவகம் பகுதியில் இருந்து சுமார் 1 கி.மீ.தூரம் வரை நடந்த ரோட் ஷோவில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன்கல்யாண் உள்ளிட்ட...
1 4 5 6 7 8 955
Page 6 of 955

Right Click & View Source is disabled.

error: Content is protected !!