வேலூர் ஜெயின் பள்ளியில் குழந்தைகள் தின விழா
வேலூர் பகவான் மகாவீர தயாநிகேதன் ஜெயின் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலர் ராஜேஷ்குமார் ஜெயின் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் மாலதி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக வேலூர் விஜய்ஸ்ரீன் ஜூவல்லரி கடையின் உரிமையாளரான ஜெயின் சங்கமும், ஜெயின் சங்க துணைத் தலைவருமான சத்துவாச்சாரி ராஜேஷ்குமார் ஜெயின் கலந்து கொண்டார். சஞ்சுஸ்ரீ, பள்ளிக் கல்வி ஆலோசகர் கீதா மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர்...