மதுரை அவனியாபுரத்தில் 80 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஸ்ரீ ஆண்டாள் மாரியம்மன் திருக்கோவிலில் முதல்முறையாக இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது
மதுரை அவனியாபுரத்தில் 1957 ஆம் ஆண்டு ஸ்ரீ ஆண்டாள் மாரியம்மன் திருக்கோவில் உருவாக்கப்பட்டது. திருக்கோவிலில் சின்ன மாரியம்மன் கோவில் இன்று...









