முக்கிய செய்திகள்
சினிமா

டிசம்பர் 06 ஆம் தேதி வெளியாகிறது ‘தூவல்’

தூவல் திரைப்படம் உலக அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது. இந்த திரைப்படம் ஊத்தங்கரை அரூர் சுற்றுவட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இது அங்கு வாழும் மக்களின் வாழ்வியலை எதார்த்தமாகவும் சுவாரசியமாகவும் அனைவரும் ரசிக்கும்படியான திரைப்படமாக உருவாக்கியுள்ளனர். பிழை திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமான இளையா.s அதைத் தொடர்ந்து பிழை திரைப்படத்தின் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கியுள்ள அடுத்த படமான இந்த தூவல் திரைப்படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். மேலும் தூவல் திரைப்படத்தில் வில்லனாக...
சினிமா

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சூது கவ்வும் 2' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித் முன்னோட்டத்தை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். அறிமுக இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சூது கவ்வும் 2'...
தமிழகம்

மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி மு.ஹாஷினி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று வெற்றி

தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி மு.ஹாஷினி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவிக்கு தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திருமதி ஐ.சபீர்பானு அவர்களால் மூவாயிரம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும்...
சினிமா

திருநங்கை வாழ்வைப் போற்றும் படமாக இருக்கும் – “சைலண்ட்” பட இசை வெளியீடு !!

SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் T சமய முரளி, திரைக்கதை வசனத்தில் பரபரப்பான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின் இடை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நாயகன் முரளி ராதாகிருஷ்ணன் பேசியதாவது… ஆடியோ லாஞ்சுக்கு வருவதே மிக...
தமிழகம்

பால பிரஜாபதி அடிகளாரின் இல்லற வாழ்வின் இணையர் திருமதி. பி. ரமணிபாய் சமாதி இருத்தல் நிகழ்வு

ஐயா வைகுண்டார் அன்பு வனம் சுவாமி தோப்பு தலைமை குரு பால பிரஜாபதி அடிகளாரின் இல்லற வாழ்வின் இணையர் திருமதி. பி. ரமணிபாய் அவர்கள் அய்யா வைகுண்டர் பாதம் அடைந்தார். 3-12-2024 அன்னாரது சமாதி இருத்தலின் நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. தொல். திருமாவளவன், மக்கள் பிரதிநிதிகள், மத குருமார்கள், அரசியல் பிரமுகர்கள், உற்றார், உறவினர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தென்குமரி கல்விக்...
தமிழகம்

கன்னியாகுமரியில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தில் திருவள்ளுவருக்கு வணக்கம் செலுத்தும் 25-வது ஆண்டு விழா

கன்னியாகுமரியில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தின் அருகாமையில் நடைபெற்ற திருவள்ளுவருக்கு வணக்கம் செலுத்தும் 25-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கேப் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள், வள்ளுவரின் நெறியில் வழி நடப்போர் இணைந்து நீர்வளங்களை சுத்தப்படுத்தலின் அவசியத்தின் விழிப்புணர்வு திருக்குறளின் தொடர் பரப்புரை மற்றும் வள்ளுவனை உலகிற்கு தந்த குமரியின் பெருமையையும் எடுத்துரைக்கும் நிகழ்ச்சி சமூக சேவகர் மருத்துவர் .தி....
தமிழகம்

என் எஸ் கிருஷ்ணன் அவர்களின் 116 – ஆவது பிறந்தநாள் விழா

என் எஸ் கிருஷ்ணன் அவர்களின் 116 - ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 26- 11 -2024 வெள்ளிக்கிழமை காலை 9- மணி அளவில் மணிமேடை சந்திப்பில் உள்ள கலைவாணர் திரு உருவச் சிலைக்கு சிலைக்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் சார்பாக ஐயப்பன் முன்னிலையில் சமூக சேவகர் மருத்துவர் தி .கோ. நாகேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை ரொட்டேரியன் செல்வகுமார், ராஜா,...
தொலைக்காட்சி

துர்காவாக வந்திருப்பது யார்? – கௌரி மூலம் உண்மைகள் வெளிவருமா..?

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் "கெளரி". இந்த தெய்வீகத் தொடருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது கொலை செய்யப்பட்ட துர்கா, உயிருடன் வந்தது எப்படி என்கிற கேள்வியுடன் தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. அசோக்குக்கு தெரியாமல் ஆவுடையப்பனின் குடும்பம், துர்காவை கடத்தி கொலை செய்கிறார்கள். ஆனால், அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில், துர்கா உயிரோடு வர...
தொலைக்காட்சி

“சாய் வித் செலிப்ரிட்டி”

முற்றிலும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் ஜெயா தொலைக்காட்சியில் இப்போது “சாய் வித் செலிப்ரிட்டி” எனும் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது . இந்த நிகழ்ச்சியில் வித்தியாசமான ஒரு டீ பார்ட்டி முதல் சுற்று ஆரம்பமாகிறது ..முதல் சுற்றே முற்றிலும் மாறுபட்ட சுற்றாகவும் விருந்தினர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக அமைந்திருக்கும். மேலும் நிகழ்ச்சியை சுவாரசியமாக மற்றும் விருந்தினர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க...
தொலைக்காட்சி

புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்கு வாரம்தோறும் விருந்து படைக்கிறது”சினிமா 2.0” நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சினிமா 2.0 நிகழ்ச்சியில் வரவிருக்கும் புதுப்படங்கள் பற்றிய தகவல்கள், புதுப்பட பூஜைகள், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சினிமா அப்டேட்ஸ் போன்ற பல சுவாரசியமான தகவல்களை விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் தொகுத்து வழங்குகின்றனர் தொகுப்பாளர்கள் ஸ்ரீ ,ஜெய் மற்றும் ஜெனி . வைரல் வீடியோ , ட்ரெண்டிங் ஹாட் நியூஸ், ஹாலிவுட், கோலிவுட் பாலிவுட், டோலிவுட் தகவல்கள் என சினிமா 2.0 நிகழ்ச்சி, ரசிகர்கள் மட்டுமின்றி...
1 29 30 31 32 33 956
Page 31 of 956

Right Click & View Source is disabled.

error: Content is protected !!