முக்கிய செய்திகள்
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலில் வைஷ்ணவி யாகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் ஸ்தாபகர் சக்தி அம்மாவின் 49 -வது ஜெயந்தியை முன்னிட்டு நாராயணி பீடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வைஷ்ணவி யாகம் நடைபெற்றது. கடந்த 15 தேதி முதல்-31 தேதி பல்வேறு யாகங்கள் நடைபெற்று வருகின்றன. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் ...
உலகம்

துபாய் போலீஸ் துறை சார்பில் நடந்த ஓட்டப் போட்டி : தமிழக வீரர் சிறப்பிடம்

துபாய் : துபாய் விளையாட்டு கவுன்சில் ஆதரவுடன் துபாய் போலீஸ் துறையின் சார்பில் ஓட்டப்போட்டி நடந்தது.  இந்த போட்டியானது 2.5 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் ஆகிய பிரிவுகளில் நடந்தது. இதில் 2,500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த வீர்ர் செய்யது அலி 5 கிலோ மீட்டர் தூர ஓட்த்தில் ட50 வயதுக்கு மேற்பட்டோருக்கான...
தமிழகம்

இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனமான ஐஐடி – மெட்ராஸை உங்கள் பிள்ளைகளுக்கு நேரில் சென்று காட்டும் ஒரு அரிய வாய்ப்பு.

வருடம் ஒரு முறை ஐஐடி - மெட்ராஸை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நேரில் சென்று பார்வையிடும் "ஓபன் ஹவுஸ் டே" முறை நடைபெற்று வருகிறது. எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 03 - 04 தேதிகளில் நான்கு பிரிவுகளாக "அனைவருக்கும் ஐஐடிஎம்" என்ற தலைப்பில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது. ஐஐடி - மெட்ராஸில் உள்ள 11ஆய்வு நிறுவனங்கள் , 90 ஆய்வகங்கள் , 50க்கும் புத்தொழில்...
தமிழகம்

காட்பாடி அருகே பஞ்சாயத்தில் முறைகேடு தட்டிகேட்ட பிஜேபி பிரமுகர் படுகொலை ! திமுக பஞ்சாயத்து தலைவர் மகனும் கைது !!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த நாகல் கிராமத்தை சேர்ந்த விட்டல் குமார்(47). இவர் பிஜேபி ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். கடந்த 16-ம் தேதி சென்னாங்குப்பம் சாலையோரத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.  பின் குடியாத்தம் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகல் கிராமத்தை சேர்ந்த கமலநாதன்(24) சந்தோஷ்குமார்(26) ஆகிய 2 பேர் காட்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தொடர்ந்து...
தமிழகம்

திருச்சியில், வாப்பா நாயகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவுன் மவுலானா நாயகம் அவர்களின் முதலாம் ஆண்டு கந்தூரி சந்தனக்கூடு உரூஸ் விழா!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 34ஆம் தலைமுறைத் திருப்பேரரும், முத்தமிழ் மெய்ஞ்ஞானியும் , வாப்பா நாயகம் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகின்ற, ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மவுலானா அல்ஹஸனியுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அழீம்) அவர்களின் முதலாம் ஆண்டு கந்தூரி சந்தனக்கூடு உரூஸ் விழா, திருச்சி மதுரஸத்துல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரி வளாகத்தில் அமையப்பெற்றுள்ள சங்கைக்குரிய வாப்பா நாயகம் தர்கா ஷரீஃபில், இன்று...
கவிதை

அடுத்தவர் முகங்களில் மகிழ்ச்சியை ஏற்றி வை

இவ்வாரக் கவிதை : ஓர் ஏழைக்கோ இயலாதவருக்கோ.. ஒருவேளை உணவிட்டு வயிற்றுப் பசி நீக்கி வை... ஓர் ஆடை கொடுத்து மானம் மறைக்கச்செய்... குளிர் நீர் கொஞ்சம் தந்து தாகம் தணியச் செய் .. ஆபத்தில் கொஞ்சம் அடுத்தவனுக்கு உதவு ... ஏழை ஒருவனுக்கு இதயத்தால் இரங்கு... வாடிய முகத்தின் வருத்தம் களையச்செய்... முரட்டு மனிதருக்கும் இரக்கம் காட்டு ... அடுத்தவர் முகங்களில் மகிழ்ச்சியை ஏற்றி வை ... மாட்டை...
தமிழகம்

மகா தீப ஆரத்தி வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோவில் தெப்பக்குளத்தில் மகா தீப ஆரத்தி வழிபாடு அகில பாரதிய சன்னியாசிகளின் புரவலர் குழு சார்பாக நீர்இன்றி அமையாது உலகெனின்- என்ற குறளுக்கு ஏற்ப நீர் மேம்பாட்டையும் இயற்கையை பேணுதலையும் கருத்தில் கொண்ட வழிபாட்டு விழாவாக அமைந்தது. தாணுமாலய சுவாமி கோயில் கோபுர முன் வாசலில் இருந்து மேலதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு அகல் விளக்கால் அலங்கரிக்கப்பட்ட தெப்பக்குளத்தில் மலர் தூவி மகாதீப ஆரத்தி...
தமிழகம்

அமித்ஷா பதவி விலக வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்தி நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கோரி பரமக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட க் குழுவின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் என் எஸ் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.  டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களை கிண்டலாகப் பேசி இழிவு படுத்திய இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். ஒன்றியப் பிரதமர் மோடி அவரை...
உலகம்

துபாயில் நடந்த புத்த கக் கண்காட்சியில் ரவி தமிழ் வாணன் கௌரவிப்பு

துபாய் : துபாயில் மணிமேகலைப் பிரசுரத்தின் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. மணிமேகலைப் பிரசுரத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ரவி தமிழ்வாணனுக்கு கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் பட்டாடை அணிவித்து கௌரவித்தார். உடன் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விக்ரம், சந்தோஷ், மணிகண்டன், ரஃபீக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்....
தமிழகம்

“இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்” தமிழ் வளர்ச்சித் துறை கருத்தரங்கில், நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!!

தமிழ்நாடு அரசின் சென்னை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சி மொழி சட்ட வாரம் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சிய கலையரங்கில் நடைபெற்றது. வாரம் முழுவதும் நடைபெறும் ஆட்சி மொழி சட்ட வார நிகழ்வின் முதல் நாள் நிகழ்ச்சிக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் முனைவர் ந. அருள் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குனர் பவானி வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில்...
1 19 20 21 22 23 956
Page 21 of 956

Right Click & View Source is disabled.

error: Content is protected !!