இயேசுபெருமான் பிறந்த நன்னாளில் நாம் புதிய உலகம் படைக்க உறுதி ஏற்போம் : தேசிய முன்னேற்றக் கழகம் நிறுவன தலைவர் டாக்டர் ஜி.ஜி.சிவா கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி
அன்பும் அறமும் அநீதியை வீழ்த்தும் ஆற்றல் வாய்ந்த ஆயுதங்கள் என்பதை அமைதி வழியில் போதித்தவர் இயேசு பிரான். இயேசு பிரான் போதித்த அன்பு வழியை மக்கள் அனைவரும் பின்பற்றி வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். ஏழைகளுக்கும் - அடக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பாரபட்சமின்றி உதவிக்கரம் நீட்டி, கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருநாள் ஒரு மாபெரும் மனித நேயத் திருவிழா. மகிழ்ச்சிக்குரிய இந்தப் பெருவிழாவினை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...