முக்கிய செய்திகள்
தமிழகம்

கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் சார்பில் இலவச லெமன் ஜூஸ் வழங்கப்பட்டது : நாகர்கோவில் மேயர் துவக்கி வைத்தார்

நாகர்கோவில் 03  கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் இறை மக்களுக்கு இலவச...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : கோபத்தை கோபித்துக் கொள்ளுங்கள்

நெல்லை கவி.க.மோகனசுந்தரம் இந்த உலகத்தில் நமது மிக முக்கிய சத்ரு நாம் கொள்ளும் கோபம். கோபம் என்பது நெருப்பு போல...
தமிழகம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கொடியேற்றம்

புகழ்மிக்க திருவண்ணாமலையில் கார்த்திகை மாதம் தீபம் வரும் 13-ம் தேதி மலைமேல் மாலை 6 மணிக்கு ஏற்றப்படும், அதற்கு முன்பாக...
தமிழகம்

வேலூர் மகளிர் காவல்நிலையம் முன்பு குடும்ப பிரச்னை காரணமாக சிறுமி தீ குளிக்க முயற்சி

வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையம் முன்பு 4-ம் தேதி முற்பகல் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது...
சிறுகதை

தெய்வச் செயல்…!

வாராவாரம் வியாழக்கிழமை மயிலாப்பூரில் இருக்கும் சாய்பாபா கோவிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் குமாரும் தினேஷும். எந்த வேலை இருக்கிறதோ இல்லையோ...
சினிமா

டிசம்பர் 06 ஆம் தேதி வெளியாகிறது ‘தூவல்’

தூவல் திரைப்படம் உலக அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது. இந்த திரைப்படம் ஊத்தங்கரை அரூர் சுற்றுவட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது....
சினிமா

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில்...
தமிழகம்

மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி மு.ஹாஷினி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று வெற்றி

தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற...
சினிமா

திருநங்கை வாழ்வைப் போற்றும் படமாக இருக்கும் – “சைலண்ட்” பட இசை வெளியீடு !!

SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி...
தமிழகம்

பால பிரஜாபதி அடிகளாரின் இல்லற வாழ்வின் இணையர் திருமதி. பி. ரமணிபாய் சமாதி இருத்தல் நிகழ்வு

ஐயா வைகுண்டார் அன்பு வனம் சுவாமி தோப்பு தலைமை குரு பால பிரஜாபதி அடிகளாரின் இல்லற வாழ்வின் இணையர் திருமதி....
1 177 178 179 180 181 1,104
Page 179 of 1104

Right Click & View Source is disabled.

error: Content is protected !!