தமிழகம்

முன்னாள் எம்.பி.மைத்ரேயன் மீண்டும் பிஜேபியில்

40views
முன்னாள் அதிமுக எம்.பி.மைத்ரேயன் மீண்டும் பிஜேபியில் இணைந்தார். 1999-ம் ஆண்டு பிஜேபியிலிருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அப்போது அதிமுகவில் இணைந்தவர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!