சினிமாவீடியோ

படவா – ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீடு

65views
விமல் – சூரி நடிப்பில் இசையமைப்பாளர் ஜான்பீட்டர் தயாரித்திருக்கும் திரைப்படம் “படவா” .
KV நந்தா இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னை கமலா சினிமாஸில் இன்று நடைப்பெற்றது. இயக்குனர் நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டில் கலந்துகொண்டு வெளியிட்டார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!