சினிமா

இயக்குனர் பார்த்திபன் பெருமிதம்

50views
69 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த பாடகிக்கான விருது ஷிரேயா கோஷல் பெற்றிருக்கிறார்.
இரவின் நிழலில் – திரைப்படத்தில் இடம் பெற்ற ‘மயவா தூயவா’ பாடலை இசைப்புயல் AR ரஹ்மான் இசையமைத்திருந்தார். பாடலை மதன் கார்க்கி எழுதி இருந்தார்.
பாடிய ஷிரேயா கோஷல் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை பெற்றிருக்கிறார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!