சினிமா

இயக்குனர் பாக்யராஜ் உதவியாளர் இயக்கிய “சிவதாண்டவம்” குறும்படம் திரையிடல்

540views
இயக்குனர் பாக்யராஜின் உதவி இயக்குனருமான ஜெகதீஷ் இயக்கிய “சிவதாண்டவம்” குறும்படம் சென்னை போர் பிரேம் பிரிவியூ திரையரங்கில் திரையிடப்பட்டது.

இந்நிகழ்வில் திரைக்கதை இமயம் கே.பாக்யராஜ், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் தோழர் DSR சுபாஷ் மற்றும் மாவீரன் கட்டபொம்மன் வம்சாவழி திரு.இளைய கட்டபொம்மன், வழக்கறிஞர்,தயாரிப்பாளர்,நடிகர் மெர்குரி சத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: தேவி, சென்னை

Right Click & View Source is disabled.

error: Content is protected !!